தனது இரண்டாவது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்

by Column Editor
0 comment

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் சாதனை செய்யனும் என்ற நோக்கில் இருப்பவர்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களாக நடித்துவந்த அவர் இப்போது பெரிய பட்ஜெட் படங்களாக நடிக்கிறார். அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகள் செய்தன.
இப்படி இவரது சினிமா பயணம் ஜொலித்த வர திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்தார்.
பின் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலாவை காதலித்து மறுமணம் செய்துகொண்டார், அந்த புகைப்படங்களை எல்லாம் நாம் பார்த்தோம்.
தற்போது தனது இரண்டாவது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடியுள்ளார் விஷ்ணு, அந்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Related Posts

Leave a Comment