துணிவு படத்தில் நடித்த மஞ்சு வாரியரா இது?..புகைப்படத்தை பார்த்து குழம்பி போன ரசிகர்கள்

by Lifestyle Editor

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த மஞ்சு வாரியர், சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் .

இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2019 -ம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் மஞ்சு வாரியரும் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி வசூலை அள்ளி குவித்து வருகிறது.

மஞ்சு வாரியரா இது?

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மஞ்சு வாரியார் சில தினங்களுக்கு முன்பு அஜித்துடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுருந்தார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினார்கள் .

இந்நிலையில் இவர் கிருஷ்ணர் வேடத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மஞ்சு வாரியரா இது? என்று குழம்பியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

Related Posts

Leave a Comment