223
			
				            
			        
    இங்கிலாந்தின், தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பகுதியில் இந்தியப் பெண்ணொருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 வயதான மேஹக் சர்மா என்ற பெண்ணே, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷைலி ஷர்மர் என்ற 23 வயதான இளைஞரின் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
