தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தடை நீடிக்கிறது. இருப்பினும் மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு கடும் கேடு விளைவிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு…
Tag: