முத்துராசுவை யார் சுட்டுக் கொன்றார்கள் என்ற வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி கார்த்திக், நாளடைவில் ஐஸ்வர்யாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். விஜய் டிவி-யின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஐஸ்வர்யா மறுமணத்தின் போது, இறந்ததாக நம்பப்பட்ட அவரது முன்னாள் கணவர் முத்துராசு…
Tag: