நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்சாய்க்கு இங்கிலாந்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான்கள் 2012ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார்.…
Tag: