யாரும் பாதுகாப்பற்றவர்களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ பிறப்பதில்லை. நிராகரிப்பு, விமர்சனங்கள், அநாகரிகமான வார்த்தைகள் நடத்தைகள் ஒரு நபருக்கு கிடைக்கும்போது, அவர்கள் தங்களை குறைவாக உணர அல்லது சிந்திக்க வழிவகுக்கிறது. இதனால் குழந்தைகளும் சுயமரியாதையை இழந்து பாதுகாப்பற்றவர்களாக மாறும் நிகழ்வுகளுக்கு ஆளாகலாம். அதாவது, பெற்றோர்கள்…
Tag: