இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 21 புள்ளிகள் அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. …
November 2022
-
-
தமிழ்நாடு செய்திகள்
ஆதாரை இணைக்காவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.. – மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்..
by Editor Newsby Editor Newsமின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என …
-
விஜய் டிவி பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் தற்போது இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அவர். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய் டிவியில் தொகுத்து …
-
இந்தியா செய்திகள்
பிரதமர் விவசாய நிதி உதவி ₹2000 தொடர்ந்து பெற இதை உடனே செய்க
by Editor Newsby Editor Newsடிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய …
-
தமிழ்நாடு செய்திகள்
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்.
by Editor Newsby Editor Newsநடிகர் கமலஹாசன் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. …
-
வாரிசு இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் ஏற்கனவே வெளிவந்து செம ஹிட் அடித்துள்ளது. எங்கு திரும்பினாலும் ரஞ்சிதமே சாங் பட்டித்தொட்டியெல்லாம் கலக்கி வருகின்றது. …
-
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக சரிந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் இன்றைய விலை: தங்கத்தின் விலை …
-
உலக செய்திகள்
தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு… ரஷ்யா மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் பகீர் குற்றச்சாட்டு
by Editor Newsby Editor Newsஉக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதால் ரஷ்யா தீவிரவாதத்தை முழுமையாக ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் முன்னெடுத்ததை …
-
சின்னத்திரை செய்திகள்
ஜீ தமிழ் முக்கிய சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்
by Editor Newsby Editor Newsதற்போது 85 அபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஜீ தமிழில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. இரவு 9 மணி ஸ்லாட்டில் சன் டிவி/விஜய் …
-
ரூ.11,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆன்லைனில் ரூ.59-க்கு வாங்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனா நம்பித்தான் ஆகனும் பிளிப்கார்ட்டில் நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மீதுதான் இந்த அதிரடி …