வாரிசு படத்தில் இணையும் சிம்பு

by Lifestyle Editor

வாரிசு இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் ஏற்கனவே வெளிவந்து செம ஹிட் அடித்துள்ளது.

எங்கு திரும்பினாலும் ரஞ்சிதமே சாங் பட்டித்தொட்டியெல்லாம் கலக்கி வருகின்றது.

இந்நிலையில் வாரிசு படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடவுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அப்படி இது உண்மை என்றால், விஜய்க்கு முதன் முறையாக சிம்பு இந்த பாடலை பாடுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment