சினிமாவில் ஹீரோயினாகும் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை!

by Editor News

சின்னத்திரையில் இருந்து சினிமாவில் அறிமுகம் ஆகி சாதித்தவர்கள் லிஸ்ட் மிக பெரியது. சந்தானம் தொடங்கி கவின் வரை லிஸ்ட் மிகப்பெரியதாக போகும்.

தற்போது விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் தொடரில் நடித்து வரும் நடிகை அக்ஷயா சினிமாவில் ஹீரோயின் ஆகி இருக்கிறார்.

அக்ஷயா தற்போது பகலறியான் என்ற படத்தில் தான் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

வெற்றி ஹீரோவாக நடிக்கும் அந்த படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

Related Posts

Leave a Comment