பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ்!

by Lifestyle Editor

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று காலை வெளியிட்டார்.

அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்:

• 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
• காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்
• நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்.
• மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
• அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்படும்
• தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்
• மாநில அரசுகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்,
போன்ற தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன

Related Posts

Leave a Comment