சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிறிஸ்டோஃபர் நோலன்..

by Lifestyle Editor

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக ஆஸ்கர் விருதுகள் விழா தொடங்கியது. 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு 13 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒப்பன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த இசையமைப்புக்கான ஆஸ்கர் விருதைப் பெறுகிறார் லுட்விக் கோரன்சன்.

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ஓப்பன்ஹெய்மர்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன்

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிறிஸ்டோஃபர் நோலன்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் சிலியன் மர்ஃபி

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படத்தொகுப்புப் பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்

ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் ராபர்ட் டௌனி ஜூனியர்

The Holdovers படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார் டாவின் ஜாய் ரண்டோல்ஃப்

Related Posts

Leave a Comment