ஜப்பான் சென்ற ராஷ்மிகா….புஷ்பா 2 குறித்து சூப்பர் அப்டேட்

by Lifestyle Editor

ஒரு சில திரைப்படங்கள் சில பாடல்களுக்காவே பார்க்க வேண்டும் என தூண்டும் வகையில் அமைந்திருக்கும் . அதுவும் ஒரு நடிகைக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற அபிப்ராயத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது புஷ்பா திரைப்படம் என கூறலாம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து 2021 ஆம் ஆண்டு சுகமார் இயக்கத்தில் அல்லு அர்ஜீன் , ராஷ்மிக்கா மந்தானா , பஹத் பாசில் என ஒரு பெரும் பட்டாளமே நடித்து வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் புஷ்பா 2 வின் ஃபஸ்ட் லுக் கடந்த வருடம் செப்டம்பரில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிiயில் ஜப்பான் சென்ற ராஷ்மிகா புஷ்பா 2 மிக பிரம்மாண்டமான படமாக இருக்கும் எனவும் , ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளதாகவும் , மீண்டும் ராஷ்மிக்கா இந்தியா சென்றதும் ஒரு பாடலை படமாக்கும் பணிகள் செய்ய்ப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment