இன்றைய ராசி பலன்(23.01.24)

by Lifestyle Editor

மேஷம்:

உங்கள் வளர்ச்சி மற்றும் குடும்பத்தின் நலன் மீது கவனம் செலுத்துவீர்கள். மூத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் திறமைகளுக்கு முன்னால் வணிக ரீதியிலான தடைகள் தவிடுபொடியாகும். விளையாட்டுப் போட்டிகள் உங்களுக்கு குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

ரிஷபம்:

பொருளாதாரப் பலன் மற்றும் குடும்பத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவீர்கள். பொருளாதாரம் முடிவுகளில் பெற்றோரின் ஆலோசனையை கேட்கவும். காதல் உறவுகள் திருமணத்தை நோக்கி பயணிக்கும். அலுவலக ரீதியாக வளர்ச்சி ஏற்படும்.

மிதுனம்:

இன்றைய தினம் அறிவை தேடிக்கொள்ள அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் நல்லிணக்கமாக உரையாடுவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வசீகரத்திற்கு ஏற்ற காதல் உறவுகள் மலரும். கவன சிதறல்களை தடுக்க உங்கள் பணியின் மீது கவனம் செலுத்தவும். மனதை ஈர்க்கும் புத்தகத்தை வீட்டில் வைத்துக் கொள்ளவும்.

கடகம்:

இன்று ஆழ்மன தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பெற்றோரிடம் இருந்து உளப்பூர்வமான ஆதரவு கிடைக்கும். காதலில் இருப்பவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடிவரும். உங்களை தேடி வருகின்ற வணிக வாய்ப்புகளை பலனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்மம்:

தலைமைத்துவ பண்புகள் உங்களிடம் மேலோங்கும். உங்கள் முடிவுகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். திருமண வாய்ப்புகள் உண்டு. மிகுந்த ஈடுபாடு மற்றும் கவனம் ஆகியவற்றின் மூலமாக பணியிடத்தில் உங்களுக்கான இலக்குகளை நிறைவு செய்யலாம்.

கன்னி:

இன்றைக்கு அனைத்து விஷயங்களையும் சாதுரியமாக திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு பெற்றோரின் அங்கீகாரம் கிடைக்கும். வணிகத்தில் சாதிக்க வேண்டும் என்றால் விசாலமான பார்வை தேவை. பொருளாதாரம் சார்ந்த முடிவுகளில் பெற்றோரின் ஆலோசனையை கேட்கவும்.

விளம்பரம்

துலாம்:

இன்று வீட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவீர்கள். அமைதியான சூழலில் தான் காதல் மலரும். ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு திருமண வாய்ப்புகள் அரங்கேறும். வணிகத்தில் சாதுரியமான பேச்சுவார்த்தை அவசியம். வீட்டில் கலை நயமிக்க படத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

இன்றைய தினம் உளப்பூர்வமான அனுபவங்களை பெறுவீர்கள். உங்கள் உறுதியான குணாதிசயம் குறித்து பெற்றோர் பெருமை அடைவார்கள். காதலின் மூலமாக வியத்தகு அனுபவங்கள் கிடைக்கும். திருமணங்கள் உணர்வு பூர்வமான தொடர்புகளை ஏற்படுத்தும்.

தனுசு:

சாகசம் நிறைந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். ஆச்சரியம் நிறைந்த அனுபவங்களை தருவதாக உங்கள் காதல் உறவுகள் அமையும். அலுவல் ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு பலன் தருவதாக இந்த பயணம் அமையும்.

மகரம்:

வீட்டில் ஒழுங்கு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும். நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதாக காதல் உறவுகள் அமையும். நீண்டகால திட்டங்களை வகுத்து செயல்பட்டால் வணிகத்தில் வெற்றி கிடைக்கும். வீட்டில் பழங்கால கடிகாரம் மாட்டி வைத்தால் அதிர்ஷ்டம் கைகூடும்.

கும்பம்:

சமூக சீர்திருத்தங்கள் குறித்து சிந்திப்பீர்கள் மற்றும் புத்தாக்க சிந்தனையுடன் செயல்படுவீர்கள். காதலின் மூலமாக முன் எப்போதும் இல்லாத அனுபவம் கிடைக்கும். அறிவார்ந்த தேடல் குறித்து கவனம் செலுத்துவீர்கள்.

மீனம்:

கலை நியமிக்க சிந்தனை உங்களுக்கு வழி காட்டுவதாக அமையும். காதல் உறவுகள் கற்பனை உலகை நோக்கி திசை காட்டும். புத்தாக்க சிந்தனை வணிகத்தில் லாபம் தருவதாக அமையும். ஆன்மீக நடவடிக்கைகள் புத்துணர்ச்சியை தரும்.

Related Posts

Leave a Comment