“தனது தோற்றத்தை மாற்ற சிகிச்சை எடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன்!”

by Lifestyle Editor

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லலித் குமார் தயாரிக்கும் இப்படம் 60கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இப்படத்தில் நடிக்க பிரதீப்புக்கு 15கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்நிலையில் ஹீரோவாகி விட்டதால், பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment