82
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 3 தசம் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
குறித்த நிலநடுக்கம் இன்று காலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன..