ரஜினியின் கதாபாத்திரத்தில் தான் தற்போது கமல் நடிக்கிறாரா? அதற்கு காரணம் இந்த நடிகர் தானாம்

by Lifestyle Editor

கமல் படங்கள்

இந்தியன் படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் அடுத்ததாக ஹெச். வினோத் படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால், அதற்கு முன் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் Project K திரைப்படத்தில் கமல் வில்லனாக நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.

ரஜினிக்கு பதில் கமல்

இந்நிலையில், கமல் ஹாசன் நடிக்கவுள்ள இந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ரஜினிகாந்த் தானாம். இயக்குனரும் ரஜினியை தான் தன்னுடைய சாய்ஸாக வைத்துள்ளார்.

ஆனால், நடிகர் ரஜினிகாந்த் ஒரு Idol அதனால் அவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாற்றார்கள் என இயக்குனரிடம் நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார். இதன்பின் தான் உலகநாயகன் கமல் ஹாசன் இந்த ரோலில் நடிக்க வந்துள்ளார்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment