பீஸ்ட் படத்தின் மொத்த வசூல் ..

by Lifestyle Editor

தமிழகத்தில் மட்டுமே ரூ. 109 கோடி வரை வசூல் செய்துள்ளது. தெலுங்கில் ரூ. 12 கோடி, கேரளாவில் ரூ. 11.30 கோடி, கர்நாடகாவில் ரூ. 11 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ. 4 கோடி மற்றும் வெளிநாட்டில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக உலகளவில் ரூ. 213 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment