400ஐ நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு ..

by Lifestyle Editor

சென்னையில் 116 பேர்களும், செங்கல்பட்டில் 33 பேர்களும் கோவையில் 18 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4624 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 186 பேர் நேற்று ஒரே நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment