இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் – கேரள அரசு அறிவிப்பு ..

by Lifestyle Editor

இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரள மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .

கேரளாவை அடுத்து தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் விரைவில் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment