வெண்ணெய் காபி குடிப்பதால் என்னென்ன பலன்கள்?

by Lifestyle Editor

சாதாரண காபியை நான் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் வெண்ணெய் கலந்த காபியை யாராவது கேள்வி கேட்டதுண்டா?

இந்த வெண்ணெய் காபி உடல் நலத்திற்கு நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் காபி தூளை சேர்த்து உப்பையும் சேர்க்க வேண்டும்

அதன்பிறகு வெண்ணெய் மற்றும் போதுமான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் நன்றாக சில நிமிடங்கள் கலக்க வேண்டும். அதன் பின் அதை எடுத்து நுரையுடன் பருகினால் குடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் தடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் இந்த வெண்ணெய் காபியை அருந்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment