வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அஜித்.. யாரும் எதிர்பார்க்காத தருணம்

by Lifestyle Editor

வாரிசு

விஜய் நடிப்பில் உருவாகி வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவுடன் இணைந்து பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் அரங்கத்தில் இருந்த அனைவருடனும் வீடியோ ஒன்றை எடுத்து ட்விட்டர் பக்கத்தில் விஜய் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது.

இசை வெளியீட்டு விழா

இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

Related Posts

Leave a Comment