50 நாட்களை கடந்து ஓடும் லவ் டுடே படத்தின் மொத்த வசூல் ..

by Lifestyle Editor

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லவ் டுடே.

இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஹிமாலய வெற்றியை பெற்றுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் மாபெரும் வசூலை குவித்து வருகிறது.

மொத்த வசூல் :

இதனால், இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ள லவ் டுடே திரைப்படம் இதுவரை ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

Related Posts

Leave a Comment