தமிழகத்தில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த Top 10 படங்கள் ..

by Lifestyle Editor

இந்த வருடம் பல படங்கள் ரூ 100 கோடி வசூலை தாண்டியது அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்..

டாப் 10 :

பொன்னியின் செல்வன்- 225 கோடி

விக்ரம்- 183 கோடி

வலிமை- 118 கோடி

KGF 2- 115 கோடி

பீஸ்ட்- 113 கோடி

டான்- 85+ கோடி

RRR- 82 கோடி

திருச்சிற்றம்பலம்- 65 கோடி

லவ் டுடே- 60+ கோடி

சர்தார்- 50+ கோடி

Related Posts

Leave a Comment