டெல்லி தேர்தல் ! இன்று வாக்கு எண்ணிக்கை ..

by Lifestyle Editor

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த நாலாம் தேதி அன்று நடந்தது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த தேர்தலில் பாஜக தான் மாநகராட்சியை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் மும்முனை போட்டி இருந்த நிலையில் 50 வார்டுகளுக்கும் சேர்ந்து 50 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

Related Posts

Leave a Comment