10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 45,000 மத்திய அரசு பணியிடங்கள்..

by Lifestyle Editor

மத்திய ஆயுத காவல் படை பணிகளான NIA, SSF உள்ளிட்டவற்றில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை, பணியாளர் தேர்வாணையம் ( SSC) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் என்பதால் விண்ணப்பதார்கள் கால தாமதம் செய்யாமல் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

துறை : மத்திய அரசு பணி
வேலை : கான்ஸ்டபிள்
மொத்த காலிப்பணியிடங்கள் : 45,284
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
வயது வரம்பு : 18 வயதுக்கு மேல், 23வயதுக்குள் இருக்க வேண்டும்..
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30 நவம்பர் 2022
தேர்வு தேதி : ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் , கூடுதல் விவரங்களுக்கு http://https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment