கே.ஜி.எப் தயாரிப்பாளர்களுடன் இணையும் நயன்தாரா ..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா

இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.

புது கூட்டனி:

இந்நிலையில், நடிகை நயன்தாரா புதிதாக ஒரு படத்தை கமிட் செய்துள்ளாராம். கதையின் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படத்தை கே.ஜி.எப், காந்தாரா ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தான் தயாரிக்கவிருக்கிறாம்.

பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தில் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவிடம் இருந்து வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment