திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு நடிகை நயன்தாரா ..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா.

டாப் நடிகையாக திரையுலகில் இருந்து வரும் போதே இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் தான் வாடகை தாயின் மூலம் இவர்கள் இருவரும் பெற்றோராகினர். மேலும் திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

ஷாருக் கானின் ஜவான், கனெக்ட் உள்ளிட்ட ஏகபட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிமுகமாகும் முன்பு எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment