282
மக்கள் எதற்கு பயன்படுவார்களோ இல்லையோ பேய் ஒன்றிற்கு மட்டும் பயப்படாமல் இருப்பதில்லை. பேய் படங்களை பார்க்க சென்றாலும் தனியாக பார்க்க போகமாட்டோம்.
அப்படி ஸ்பெயின் நாட்டில் 1992ல் தண்ணீருக்கடியில் மூழ்கி இருந்து பேய் கிராமம் தற்போது தண்ணீர் வற்றி வீடுகள் தெரிந்துள்ளதால் அப்பகுதி பக்கத்தில் இருக்கும் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளார்களம்.
சுமார் 30 வருடங்களுக்கு பிறகு இந்த கிராமம் வெளியில் தெரிந்துள்ளதாம். இதை நெட்டிசன்கள் சிலர் இந்த கிராமத்த இயக்குநர் சுந்தர் சி கிட்ட காட்டுங்கப்பா அரண்மனை 4 ஷூட்டிங் வெச்சுடுவாரு என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.