நடிகைக்கு ரூட் போட்ட கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்! யாரோட பொண்ணு தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருந்து நல்ல ஃபார்மில் இருப்பவர் கே எல் ராகுல். சமீபத்தில் உலககோப்பை டி20 போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். பல நடிஅகிகலுடன் டேட்டிங்கில் இருந்த ராகுல் நித்தி அகர்வாலுடனும் காதலில் இருந்து புகைப்படங்களை வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல இந்திய வில்லன் நடிகரான சுனில் ஷெட்டியுடன் காதலில் இருந்து வருகிறார் என்று பேச்சுக்கள் வெளியானது. தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார் கே எல் ராகுல்.

பிறந்தநாள் கொண்டாடும் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை லவ் என்று கூறி போட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டார்.

Related Posts

Leave a Comment