448
இலங்கையைச் சேர்ந்த பிரபல மூத்த நடிகரான ‘சுமிந்த சிறிசேன‘ தனது 75 ஆவது வயதில் இன்று (04) காலமானார்.
கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
