கட்டாரில் நடைபெற்ற 22ஆவது கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜெண்டீனா அணி மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. லுஸைல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பிரான்ஸ் அணியும் ஆர்ஜெண்டீனா அணியும் மோதின. போட்டி தொடங்கிய 23ஆவது நிமிடத்தில்…
Tag: