சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆறடுக்கு வாகன நடத்தும் இடம் ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. விமான நிலையத்தில் நவீன மயமாக்கும் திட்டத்தின் மூலம் விமான …
November 2022
-
-
பிரபாஸ் உடனான காதல் சர்ச்சை குறித்து ஆதிபுருஷ் பட நடிகை கீர்த்தி சனோன் இன்ஸ்டாகிராம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி படம் மூலம் பாப்புலர் ஆன நடிகர் பிரபாஸ், …
-
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மட்டுமின்றி இன்னும் …
-
தமிழ்நாடு செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை ..
by Editor Newsby Editor Newsகுற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை …
-
விளையாட்டு செய்திகள்
கால்பந்து உலகக் கோப்பை: பரபரப்பு போட்டி.. நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்து, அமெரிக்கா ..!
by Editor Newsby Editor Newsகடைசி வரை போராடியும் ஈரான் அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றிபெற்றது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து …
-
இந்தியா செய்திகள்
கழிவறையில் வீசிய சிகரெட்; தீப்பற்றி எரிந்த திருமலா எக்ஸ்பிரஸ்! – திருப்பதியில் அதிர்ச்சி !
by Editor Newsby Editor Newsதிருப்பதி ரயில் நிலையத்தில் நின்ற திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டிணத்திலிருந்து திருப்பதிக்கு தினம்தோறும் திருமலா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் …
-
உலக செய்திகள்
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை: 100 நிறுவனங்கள் அனுமதி ..
by Editor Newsby Editor Newsவாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்றும் இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் …
-
சின்னத்திரை செய்திகள்
TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி …
by Editor Newsby Editor Newsபிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள். சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் என்ற …
-
தமிழ்நாடு செய்திகள்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 45,000 மத்திய அரசு பணியிடங்கள்..
by Editor Newsby Editor Newsமத்திய ஆயுத காவல் படை பணிகளான NIA, SSF உள்ளிட்டவற்றில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை, பணியாளர் தேர்வாணையம் ( SSC) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் …
-
இந்தியா செய்திகள்
முதன்முறையாக மூக்கு வழி கொரோனா மருந்து ! – இந்தியாவில் அனுமதி !
by Editor Newsby Editor Newsஉலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் இருந்து வருகின்றன. …