இன்றைய ராசி பலன் – மார்ச் 16, 2024

by Lifestyle Editor

மேஷம்:

உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக பேசுவதும், சரியான முடிவை எடுக்க உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்பதும் முக்கியம். வியாபாரிகளுக்கு தொழிலில் புதிய வாய்ப்பு அல்லது நிதி ஆதாயம் கிடைக்கும். உங்கள் உடல்நலனை பேண சுய பாதுகாப்பு மற்றும் ஓய்வு இன்று தேவை. இதுவரை செல்லாத இடங்களுக்கு பயணம் செய்வது ஓய்வெடுக்க சிறந்த வழியாகும்.

ரிஷபம்:

உங்களுக்கு நெருக்கமான உறவுகளை தக்கவைத்து கொள்ள மன்னிப்பு மற்றும் இரக்க குணம் இன்று உங்களுக்கு மிக முக்கியம். நிதி ரீதியாக இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் இன்று நீங்கள் பதவி உயர்வு பெறலாம். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் இருக்கஇருக்கலாம். முதலீடுகளை புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டு விருப்பங்களுக்கு இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருக்கலாம். பொருளாதார நிலை இன்று வலுவாக இருக்கும். ஊழியர்கள் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வை பெறலாம். ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் உணவு பழக்கங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

கடகம்:

உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவதன் மூலம் இன்று மனநிம்மதியை பெறலாம். உங்கள் உறவுகளில் விட்டுக்கொடுக்கும் தன்மை முக்கியம். உங்களது திறமை வெளிப்படும், இதன் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். பணியிடங்களில் இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

சிம்மம்:

இன்று உங்கள் உறவுகளில் ஒரு புதிய தொடக்கம் இருக்கலாம். உங்கள் உணர்வுகளுடன் ஒத்துப்போகும் ஒருவரை நீங்கள் சந்திக்கலாம். நெருங்கிய நபர்களிடம் உங்களுக்குள் உள்ள உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தவும். கடின உழைப்பின் பலனை இன்று நீங்கள் பெறலாம். ஊழியர்கள் இன்று போனஸ் அல்லது உரிய அங்கீகாரம் பணியிடத்தில் பெறலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக ஊழியர்களிடமிருந்து ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெறலாம்.

கன்னி:

உங்கள் உறவுகளில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் இன்று முயற்சிப்பீர்கள். சிக்கல்களை தீர்க்க உங்கள் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயற்சிக்கவும். உங்கள் முன் இருக்கும் கடமைகளை முடிக்க இன்று தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும். உங்களுக்கு பயனுள்ள விஷயங்களில் நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்.

துலாம்:

காதல் மற்றும் உறவு விஷயங்களில் உங்கள் இதயம் சொல்வதை பின்பற்றுங்கள். இன்று சில சவால்கள் அல்லது தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம், ஆனால் அவற்றைச் சமாளிக்க உங்களுக்கு போதுமான வலிமையும், ஆதரவும் இருக்கும். உங்களின் புகழும், செல்வாக்கும் இன்று அதிகரிக்கும். இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய அனுபவங்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்க கூடியதாக இருக்கும்.

விருச்சிகம்:

உறவுகளில் நீடித்து வந்த சிக்கல்கள் இன்று தீரும். இதன் மூலம் உங்கள் உறவு வலுவாக மற்றும் நிறைவானதாக இருக்கும். உங்களுக்கு இன்று நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் கனவுகளை அடைய முழுமுயற்சி எடுக்க வேண்டும். மன மற்றும் உடல் நலனை மேம்படுத்த சுய பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு:

மன்னிக்கும் தன்மையை இன்று வெளிப்படுத்துவது உறவுகளுக்குள் சுமுகத்தை உருவாக்கும். உங்களது அன்புக்குரியவர்களுடனான உங்கள் உணர்ச்சி ரீதியான பிணைப்பை ஆழப்படுத்த, மனக்கசப்புகளை மறக்க விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உங்கள் இலக்குகளை பற்றிய தெளிவான புரிதல் இன்று ஏற்படும். நிதி விவகாரங்களைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை.

மகரம்:

காதல் உறவை எதிர்பார்ப்போருக்கு இன்று ஒரு புதிய காதல் உறவு கிடைக்க கூடும். உறவுகளுக்குள் வலுவான அடித்தளத்தை உருவாக்க சமரச உனர்வை வளர்த்து கொள்ளுங்கள். முக்கிய விஷயங்களில் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்:

உறவுகளில் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் இன்று இருக்கலாம். உங்களின் படைப்பாற்றல் திறன் இன்று வெளிப்படும், இதன் மூலம் நீங்கள் வெற்றியை அனுபவிக்கலாம். உங்களின் சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதில் இன்று கவனம் செலுத்தலாம். உங்கள் வாழ்க்கையின் சரியான நோக்கத்தை இன்று நீங்கள் கண்டறியலாம்.

மீனம்:

உங்கள் உறவுகளில் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் காலகட்டமாக இது இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஏற்படும் நாளாக இன்று இருக்கும். மாற்றங்களை எதிர்கொள்ள இன்று நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஆன்மீகத்தை நாடுவதன் மூலம் உங்கள் மனக்குழப்பம் தீரும். பழைய விஷயங்களிலிருந்து விடுபட்டு புதிய அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

Related Posts

Leave a Comment