59
சமீபத்தில் வெளிவந்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் பற்றி தான், இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
இதில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரூ. 60 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் ரூ. 42 கோடி வரை வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதன்பின் சலார் – ரூ. 25 கோடி, வடக்குப்பட்டி ராமசாமி – ரூ. 13.5 கோடி, சிங்கப்பூர் சலூன் – ரூ. 11.5 கோடி வசூல் செய்து டாப் 5ல் இடம்பிடித்துள்ளது.
இதை தொடர்ந்து ப்ளூ ஸ்டார் ரூ. 11 கோடி, சபா நாயகன் – ரூ. 8.5 கோடி, மிஷன் – ரூ. 8 கோடி, லவ்வர் – ரூ. 7.5 கோடி, பார்க்கிங் – ரூ. 6.5 கோடி மற்றும் ஃபைட் கிளப் – ரூ. 6.1 கோடி.