அடுத்த ஹீரோயின் ரெடி, முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி

by Lankan Editor

நடிகை ஊர்வசி

குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து பிறகு கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

அப்பட வெற்றியை தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

46 வயதில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் நடிகை ஊர்வசி தனது மகள், மகன், கணவர் என அனைவருடனும் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த நாயகி ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment