137
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது .