வெறித்தனமான ரீஎண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர் கவுண்டமணி.

இவர் உடல்நிலை காரணமாக சில வருடம் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கவுண்டமணி சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

பழனிசாமி வாத்தியார் :

அதற்காக கதை கேட்டு வந்த நிலையில் பழனிசாமி வாத்தியார் என்ற கதையை தேர்ந்தெடுத்து உள்ளாராம்.

இதில் கவுண்டமணி ஆசிரியராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment