வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களின் நிலைமையும் அதிகரித்து வருகின்றது மேலும் மேற்படி விஜயத்தின் போது சிறையின் தற்போதைய…
Tag:
jaffna news
-
-
இலங்கைச் செய்திகள்
யாழ்.கச்சோி – நல்லுார் வீதியில் சுமார் 200 வருடங்கள் பழமையான மரம் அடியோடு சாய்ந்தது..!
யாழ்ப்பாணம் – கச்சோி வீதியில் 200 வருடங்கள் பழமையான வேப்ப மரம் சீரற்ற காலநிலை காரணமாக கீழே விழுந்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள வீட்டின் சுவர் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.…