செம்பு பாத்திரங்களை கெட்சபால் துடைக்கவும். பளிச்சென்று புதிய பாத்திரம் போல் மின்னும். வெள்ளை ஷூவை பேக்கிங் சோடாவால் துடைத்து கழுவ வெண்மையான புதிய ஷூ போல் திகழும். ஃபோயில் பேப்பரால் பாத்திரங்களை கழுவினால் அடிபிடித்த கரைகளை சுத்தம் செய்யலாம்.
home tips
-
-
பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம். பட்டுப் புடவைகளை கணமாக அடித்து துவைத்திடாமல், சோப்பு நீரில் ஊறவைத்து அலசவும். வெய்யில் அல்லாமல் துவைத்த சேலையை காற்றில் காயவைப்பது நல்லது.
-
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்துநாள் வரை புதிதாகவே இருக்கும். காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அண்டாது. நாய்க்கடிக்கு சுண்டைக்க்காய் செடி இலையையும் உப்பையும் அரைத்து கடிவாயில் பூசவும்.
-
நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு/ கிச்சன் உபயோக டிப்ஸ் 1. வடாமுடன் சிறிது கறிவேபிலையை அறைத்துக் கலந்து செய்தால் வடாம் தனி ருசியுடன் மணமாக இருக்கும். 2. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த…
-
மழைக்காலத்தில் கொசுக்கள் இரவில் தூக்கத்தை கெடுப்பதோடு ஆரோக்கியத்திற்கு எதிரியாகவும் மாறிவிடும். இதனால், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற கொடிய நோய்களை பரப்பவும் செய்யும். இதை விரட்ட சமையல் அறை பொருட்களை கொண்டே வீட்டுக்குள் கொசுக்களின் படை எடுப்பை…