சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் இன்று (சனிக்கிழமை) காலை முடக்கப்பட்டுள்ளது என இலங்கை கணனி அவசர தயார் ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் google.lk இணையம் முடக்கப்பட்டுள்ள நிலையில் சில .lk இணையதளங்கள்…
Tag: