இலங்கையில் இதுவரை காலப்பகுதியில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 769 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது நேற்று மாத்திரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி 35 ஆயிரத்து 912 பேருக்கு செலுத்தப்பட்டது. இலங்கையில் ஜனவரி 29ஆம் திகதி…
Covishield -vaccine
-
-
இந்தியாவில் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் 3ஆம் திகதி முதல் அவசரகாலப் பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்னும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக , கடந்த…
-
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் நால்வருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும்…
-
இலங்கைச் செய்திகள்
நாட்டில் மேலும் சில பிதேசங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்
கொரோனா வைரஸ் தடுப்பூசி , கொவிஷீல்ட் தடுப்பூசி நாட்டின் ஏனைய மாவட்டங்களில் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அந்த வேலைத்திட்டம் நேற்று மேல் மாகாணத்தில் பிரதான 9 வைத்தியசாலைகளில் ஆரம்பமானது. இதன்போது 5,286 பேருக்கு தடுப்பூசில் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய்…