நிலாவரையைப் போல் யாழ்ப்பாணத்திலுள்ள வற்றாத ஊரெழு பொக்கணைக் கிணறு. இக்கிணற்றுக்கும் கீரிமலையுடன் தொடர்புள்ளது. இங்கும் தேசிக்காயினை போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்குமாம். ஆனால் நிலாவாரைக்கும் இதற்கும் உள்ள பாரிய வித்தியாசம் கீரிமலைக் கடல் கொந்தளிக்கும் போது இவ் பொக்கணையானது தண்ணீரை…
Tag: