கிளிநொச்சி, கரைச்சி, புளியம்பொக்கணை, நாகதம்பிரான் ஆலய பஞ்சதள இராஜகோபுரம், ஸப்ததள இராஜகோபுரம் ஆகியவற்றுக்கான கலச ஸ்தாபன நிகழ்வு பக்திபூர்வமாக (25.01.2021) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. மேலும் ,புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷேகம்( 28.01.2021) நாளை வியாழக்கிழமை, தைப்பூசத்தினத்தன்று சிறப்பாக நடைபெற உள்ளது.…
Tag: