நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலர் மற்றும் சிவாச்சாரியர் முதலாவது கதிரை அறுவடை செய்வதற்கு ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். இன்றும்…
Tag: