அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். அந்தவகையில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை முன்னிட்டு தலைநகர் வொஷிங்டன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடாளுமன்ற…
Tag: