Tag:

ஊடக சுதந்திரம் – தடை

  • சீனா பி.பி.சி உலக செய்திகளை தனது நாட்டில் ஒளிபரப்புவதற்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கையிடல்கள் மற்றும் சிறுபான்மையினரான உய்குர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பான பி.பி.சி.யின் அறிக்கையிடல்கள் தொடர்பில் சீனா குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பி.பி.சியின் உரிமத்தை சீனாவின் சி.ஜி.டி.என்…

    0 FacebookTwitterPinterestEmail