உலகில் உள்ள மிகவும் பழமையான குகை விலங்கு ஓவியம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் குகை விலங்கோவியம் சுமார் 45,500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாகும். இந்தோனேசியாவின் சுலவெசி தீவிலுள்ள (Leang Tedongnge) லியாங் டெடோங்கே குகையொன்றிலிருந்தே…
Tag: