about us

by Web Team

அன்பான வாசகர்களே

Tamilliveinfo தளத்திற்கு வரவேற்கின்றோம்

Tamilliveinfo உலகத் தமிழர்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த தளமாகும். செய்திகள், சினிமா செய்திகள், ஜோதிடம், கதைகள், கவிதைகள், பெண்கள் பகுதி, புகைப்பட ஆல்பம் என பல் வேறு பகுதிகளாக இணைய தளம் மூலம் வழங்கி வருகிறது. 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு தனது சேவையை ஆரம்பித்தது. செய்திகள், பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியள்ளது. முக்கியமாக தமிழ் மக்களின் நிகழச்சிகள், அறிவித்தல்களை உள்ளடக்கியள்ளது.

ஆரம்பகாலங்களில் ஒரு தள வடிவமைப்பில் ஆரம்பிக்க பட்டிருந்தாலும் இன்று உலகமெங்கும் எமது பார்வையாளர்கள் அதிகரிப்பால் பல நாடுகளுக்கு என்று தனித்தனி பெயர்களிலும் தனிமையான வேகமாக செயற்படக்கூடிய சேவர்களையும் அதிக தொழிட்நுட்பத்துடனும் எமது இணையத்தளம் இயங்கி வருகிறது. எமது இயைத்தளத்திற்கு நாள்தோறும் பல நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். 2014 ம் ஆண்டு செய்திகளுக்கான விசேட தனித்தளங்களை ஆரம்பித்திருந்தோம். அன்றிலிருந்து எமது பார்வையாளர்களில் வகை உயர்வடைந்து காணப்படுகின்றது.

எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல தொழிலாளர்கள் மற்றும் தொழில் புனைவோர்இருக்கின்றனர். ஆரம்ப நாட்களில் எமது தளங்களை பாராமரிப்பு முறையில் சிக்கல்கள் கடினங்கள் இருப்பினும் அதனை தீர்ப்பதற்காகவே இன்று நாம் புதிய இத்தளத்தை வெளிவிடுகின்றோம். இத்தளம் பல ஆண்டு காலம் பராமரிப்பு நோக்கில் உருவாக்கியுள்ளோம். தற்போது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வாசகர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் வகையிலும் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

வாசகர்கள் தங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள், தெரிவிக்க ஏதுவாக இணையதளம் வடிவமைக்கபட்டு உள்ளது. இத்தளத்தில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் எமக்கு அறியத்தரவும். மேலும் எமது தளத்தை நாம் நடாத்துவதுவதற்கு உதவிய, உதவிக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்புடன்,
இணையத்தள நிர்வாகம்