தோட்டத்தில் வளரும் அனைத்து செடிகளுக்கும் பண்புகள் ஒன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பண்புகள்/சிறப்பியல்புகள் உள்ளதோ, அதேப் போன்று செடிகளுக்கு ஒவ்வொரு பண்புகள் இருக்கும். அந்த வகையில் கோடையில் தான் ஒருசில செடிகள் நன்கு வளரும்.…
வீடு தோட்டம்
-
-
தோட்டம் அமைப்பது என்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும் விஷயமாகும். ஆனால் இந்த அழகூட்டும் காரியங்களை செய்ய நிறைய பொறுமையும், மன உறுதியும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குளிர் காலத்தில் இவைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். பனி பெய்தால் போதும் உங்கள் தோட்டத்தில்…
-
மழைக் காலமானது ஆரம்பித்துவிட்டது. அனைவரும் பொழியும் மழையில் நனைந்து ஒரே சந்தோஷத்துடன் இருப்போம். அந்த சந்தோஷத்தில் வீட்டில் வளர்க்கும் செடிகளை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் எப்படி நமக்கு மழை வந்தால் சந்தோஷமோ, அதேப் போல் செடிகளும் குதூகலத்துடன் இருக்கும். பொதுவாகவே…
-
சமையலுக்கு பயன்படுத்தும் மூலிகைகளை தோட்டத்தில் வளர்ப்பதை விட மரப்பெட்டிகளில் வளர்ப்பது என்பது மிகவும் சிறப்பானது. அதிலும் மரப்பெட்டியானது மிகவும் பெரியதாகவும் இருக்கக்கூடாது, மிகவும் சிறியதாகவும் இருக்கக்கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக போதிய மண், சூரியவெளிச்சம் மற்றும் முக்கியமாக தண்ணீரை…
-
வீட்டிற்குள் கிடைக்க கூடிய குறைவான சூரிய ஒளி மற்றும் காற்றைக் கொண்டு ஆரோக்கியமாக வளரக்கூடிய தாவரங்களை இண்டோர் பிளான்ட்ஸ் என அழைக்கிறோம். முன்பெல்லாம் தோட்டத்திற்குள் வீடு இருக்கும், எங்கு பார்த்தாலும் பசுமை, ஜன்னலை திறந்தாலே சிலுசிலுவென காத்து என வாழ்க்கையை இயற்கையோடு…
-
புதினா செடி வளர்க்க பெரிதாக இடம் தேவையில்லை என்பதால், இடமில்லை என்பவர்கள் கூட சிறிய இடத்தில், வீட்டு ஜன்னல்களில் கூட வைத்து வளர்க்க முடியும். வீட்டு சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு எஞ்சியிருக்கும் தண்டு போதும், புதினா வளர்ப்பை மேற்கொள்ள. வீட்டில்…
-
மழைக் காலமானது ஆரம்பித்துவிட்டது. அனைவரும் பொழியும் மழையில் நனைந்து ஒரே சந்தோஷத்துடன் இருப்போம். அந்த சந்தோஷத்தில் வீட்டில் வளர்க்கும் செடிகளை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் எப்படி நமக்கு மழை வந்தால் சந்தோஷமோ, அதேப் போல் செடிகளும் குதூகலத்துடன் இருக்கும். பொதுவாகவே…
-
மாடிகளில் தோட்டம் அமைப்பதற்கு எளியமையான செயல் முறைகளை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கு கண்டிப்பாக சில உபகாரணங்கள் நமக்குத் தேவைப்படும். எந்த வகையான உபகாரங்களை தாயார் செய்வது, எப்படி தயார் செய்வது என்பது பற்றிய குழப்பங்கள் இருக்கும்.…
-
தோட்டத்தில் செடிகளை கஷ்டப்பட்டு நட்டு வைத்து வளர்த்து வருவோம். ஆனால் சில நேரங்களில் செடியின் வளர்ச்சியானது தடைப்டும். அதற்கு முக்கிய காரணம் தோட்டத்தில் களைச்செடிகள் வளர்ச்சியடைவது தான். களைச்செடிகள் என்பது தோட்டத்தில் வளரும் தேவையில்லாத செடிகள். இவை அதிக வளர்ச்சியுடையவை. அதிலும்…
-
மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? உடனடியாக மண்ணை வாரி நிரப்பி விதைகளை நட்டு தண்ணீர் பாய்ச்ச கிளம்பிவிடாதீர்கள். அதற்கு முன்பு என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வீடுகளில் நிலம் காலியாக இருந்தால் மட்டுமே…